ஜேர்மனியில் மக்கள் மீது பயங்கர விபத்தை ஏற்படுத்திய நபர் ஒரு மாதத்திற்கு முன்பே தற்கொலை எண்ணத்தை மனதில் வைத்துள்ளான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த ‘ரோபோ’க்கள் இன்னும் 2 வருடங்களில் அனுப்பப்பட உள்ளது.
உலகில் முதன்முறையாக வீணாகும் எலெக்ட்ரானிக் கழிவுகளை மதிப்பு மிக்க பொருட்களாக மாற்றும் மைக்ரோ தொழிற்சாலையை உருவாக்கி இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.
அம்பேத்கரின் 128-வது பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேடு நூறடிச் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடந்து வருகிறது.