தென்னவள்

சோமாலியாவின் கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் – 5 ரசிகர்கள் பலி

Posted by - April 13, 2018
சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும்

பயங்கரவாத அமைப்புகளின் சொர்க்கமாக பாக். உள்ளது – பெண்டகன்

Posted by - April 13, 2018
தாலிபான், ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும்

நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை – பாக். சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Posted by - April 13, 2018
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

சார்க் கூட்டமைப்பு சார்பில் போலீஸ் படை – நேபாளத்தின் பரிந்துரையை நிராகரித்த இந்தியா

Posted by - April 13, 2018
தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு சார்பில் தனி போலீஸ் படை உருவாக்க வேண்டும் என நேபாளம் பரிந்துரைத்த திட்டத்தை இந்தியா நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

மே 8 இல் புதிய பாராளுமன்ற அமர்வு

Posted by - April 13, 2018
நடப்பு பாராளுமன்ற அமர்வை நிறுத்தி புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும்

வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­டா­மல் உள்ள அர­சி­யல் கைதி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும்!

Posted by - April 13, 2018
வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­டா­மல் உள்ள அர­சி­யல் கைதி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் அமைச்­சர் ராஜித.
மேலும்

புதிய அமைச்சரவையில் வடக்கு எம்.பிக்களும் இடம்?

Posted by - April 13, 2018
புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் வடமாகாண அரசியல்வாதிகளான அங்கஜன் மற்றும் காதர் மஸ்தான் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும்

683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிக்கப்படவுள்ளது!?

Posted by - April 13, 2018
யாழ்ப்பாணத்தில் 27 வருடங்களாக அதியுயர் பாதுகாப்பு வலையத்தின் கீழ் இருந்த 683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிக்கப்படவுள்ளது.
மேலும்

40 ஆண்டுகளாக தீவில் தனித்து வாழும் பெண்!

Posted by - April 12, 2018
கனடாவின் அருகே அமைந்துள்ள Sable தீவில் கடந்த 40 ஆண்டுகளாக பெண்மணி ஒருவர் தனித்து வாழ்ந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி கூறிய திடுக்கிடும் தகவல்!

Posted by - April 12, 2018
வவுனியா காணாமல் போனதாக தாய்மார் கூறும் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி வேதனைப்பட்டுக்கொண்டுள்ளனர் என பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியான 31 வயதுடைய நவரத்தினம் நிசாந்தன் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது…
மேலும்