தென்னவள்

ஜனாதிபதி இல்லத்தில் புத்தாண்டைக் கொண்டாடிய சம்பந்தன்!

Posted by - April 14, 2018
தமிழ் மக்கள் சித்திரைப் புத்தாண்டை வீதிகளில் கொண்டாட தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனக் கூறி வாக்குக் கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடி…
மேலும்

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை

Posted by - April 14, 2018
பாராளுமன்ற கூட்டத்தொடர் விசேட வர்த்தமானி மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 
மேலும்

விபத்தில் ஒருவர் பலி – மோட்டார் வாகனத்தை தீயிட்ட பிரதேசவாசிகள்

Posted by - April 14, 2018
ஹம்பந்தோட்டை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 
மேலும்

தலீபான், ஹக்கானி பயங்கரவாதிகளின் சொர்க்கபுரி பாகிஸ்தான் – அமெரிக்க ராணுவ தளபதி குற்றச்சாட்டு

Posted by - April 14, 2018
தலீபான், ஹக்கானி பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் ராணுவ தளபதி மார்க் மில்லே கூறியுள்ளார்.
மேலும்

நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு 92 கிலோ கஞ்சா கடத்திவந்த இரு பெண்கள் கைது

Posted by - April 14, 2018
நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு 92 கிலோ கஞ்சா கடத்திச் சென்றதாக பீகார் மாநிலத்தை சேர்ந்த இரு பெண்களை அந்நாட்டு போலீசார் இன்று கைது செய்தனர். 
மேலும்

அமெரிக்க கூட்டு படைகள் சிரியாவில் வான்வழி தாக்குதல்- டிரம்ப் அறிவிப்பு

Posted by - April 14, 2018
அமெரிக்க கூட்டு படைகள் சிரியாவில் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன என டிரம்ப் அறிவித்துள்ளார். 
மேலும்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு ரூ.1,652 கோடி நிர்வாக ஒப்புதல் – தமிழக அரசு உத்தரவு

Posted by - April 14, 2018
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை அமல்படுத்த ரூ.1,652 கோடி நிர்வாக ஒப்புதலை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

மின்சார ரெயில் சேவைகளில் இன்றும், நாளையும் மாற்றம்

Posted by - April 14, 2018
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும்

தென்ஆப்பிரிக்காவில் பெட்ரோல் குண்டு வீச்சு – இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 5 பேர் பலி

Posted by - April 14, 2018
தென் ஆப்பிரிக்காவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்