அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் காணாமல் போன நிலையில் மீட்பு படையினர் சந்தீப் மகனின் உடலையும் கைப்பற்றினர்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ்சின் மனைவியும், ஜார்ஜ் டபுல்யூ. புஷ்சின் தாயாருமான பார்பரா புஷ் தனது 92வது வயதில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியியும் வாக்களித்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நா. யோகராஜா 14 வாக்கு பெற்று வெற்றிபெற்றுள்ளார்.