தென்னவள்

லிபரா நிறுவனத்தின் ஸ்தாபகர் லியோனின் தாயார் காலமானார்!

Posted by - April 29, 2018
புலம்பெயர் தமிழர்களது வெற்றியின் அடையாளம் என்று குறிப்பிடப்படுகின்ற லிபரா நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் ரஞ்சித் லியோன் அவர்களின் தாயார் நேற்று காலமானார். சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.…
மேலும்

அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற வாய்ப்பு!

Posted by - April 29, 2018
ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்துவ சிகிச்சை பெற முடியாது
மேலும்

நான்கு சந்தேக நபர்கள் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது!

Posted by - April 29, 2018
அத்துருகிரிய மற்றும் தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற பல மனித கொலைகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பாதாள உலகக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒஸ்மனின் மனைவி கைது!

Posted by - April 29, 2018
பாதாள உலகக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒஸ்மன் குணசேகர என்பவரின் மனைவி கம்பஹா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மன்னார் மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோர் பணிமனையின் முதலாவது அமர்வு!

Posted by - April 29, 2018
காணாமல் போனோர் பணிமனையானது, எதிர்வரும் 12ம் திகதி முதல் மாவட்ட ரீதியான விஜயத்தினை ஆரம்பிக்கவுள்ளது. அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ், இதனைக் தெரிவித்தார்.
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு தமிழகத்தில்10 வருட சிறைதண்டனை!

Posted by - April 29, 2018
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டில், அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 10 வருட சிறைதண்டனை விதித்துள்ளது. 
மேலும்

உடலில் இருந்து அகற்றப்பட்டும் உயிருடன் இருக்கும் பன்றி மூளைகள்- அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Posted by - April 29, 2018
உடலில் இருந்து அகற்றப்பட்டு பாதுகாக்கப்பட்ட மூளைகள் 36 மணிநேரம் உயிருடன் இருந்தன. இது மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
மேலும்

அஜர்பைஜான் நாட்டில் உள்ள டிரம்ப் டவரில் திடீர் தீ விபத்து

Posted by - April 29, 2018
அஜர்பைஜான் நாட்டில் அமெரிக்க அதிபருக்கு சொந்தமான டிரம்ப் டவரில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மேலும்

மக்கள் முன்னிலையில் அணு சோதனை கூடங்களை இழுத்து மூடும் வடகொரியா

Posted by - April 29, 2018
பொதுமக்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் அடுத்த மாதம் அணு சோதனை கூடங்களை வடகொரியா மூடும் என தென்கொரிய அதிபரின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
மேலும்