இரட்டை இலை சின்னம் வழக்கு: போலி ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆராயவில்லை – டி.டி.வி.தினகரன் தரப்பு வாதம்
டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த போலி ஆவணங்களை தேர்தல் கமிஷன் முறையாக ஆராயவில்லை என டி.டி.வி.தினகரன் வக்கீல் நேற்று வாதாடினார்.
மேலும்
