வடக்கில் மீண்டும் ஆயுத கலாசாரத்தை உருவாக்கி அதன் மூலமாக வடக்கு மக்களை இருட்டில் தள்ளும் முயற்சிளையே இன்று சிலர் முன்னெடுத்து வருகின்றனர். விடுதலைப்புலிகளுக்கு ஒப்பாக இராணுவத்தை குற்றம்சுமத்த இடமளிக்க முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை என்றால், ஒரு கட்டி உப்பையே வெளியில் எடுக்காத எங்கள் மண், கொள்ளிவைக்கவும் யாரும் இன்றி கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டுள்ள உடலங்களை தன்னில் சுமக்கிறதே.