தென்னவள்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் – போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Posted by - May 22, 2018
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும்

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

Posted by - May 22, 2018
தூத்துக்குடியில் இன்று நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் வெடித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். 
மேலும்

9-வது நாளாக விலை உயர்வு – சென்னையில் உச்சத்தை தொட்டது பெட்ரோல் விலை

Posted by - May 22, 2018
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
மேலும்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் – பாரதிராஜா

Posted by - May 22, 2018
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று டைரக்டர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

நீர்­கொ­ழும்பு பேருந்து நிலை­யத்­தின் முன்­பாக நினை­வேந்­தல்!

Posted by - May 22, 2018
இறு­திப் போரில் இறந்­த­வர்­களை நினை­வு­கூ­ரும் நினை­வேந்­தல் நிகழ்­வொன்று நாளை புதன்­கி­ழமை மாலை நான்கு மணிக்கு நீர்­கொ­ழும்பு பேருந்து நிலை­யத்­தின் முன்­பாக நடை­பெ­ற­வுள்­ளது.
மேலும்

ஏழாலை ஊடாக குப்­பி­ளா­னுக்­குப் பய­ணித்த தனி­யார் பய­ணி­கள் பேருந்தை சில இளை­ஞர்­கள் வழி்­ம­றித்து தாக்­கி­னர்!

Posted by - May 22, 2018
ஏழாலை ஊடாக குப்­பி­ளா­னுக்­குப் பய­ணித்த தனி­யார் பய­ணி­கள் பேருந்தை சில இளை­ஞர்­கள் வழி்­ம­றித்து தாக்­கி­னர். பேருந்­தில் பய­ணித்த பய­ணி­கள் பதற்­றத்­து­டன் சிதறி ஓடி­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்று நடந்­துள்­ளது.
மேலும்

நீரில் கழிவு எண்­ணெய் கலந்­த­மைக்கு நொதேர்ன் பவர் நிறு­வ­ன­மும் கார­ண­மாக இருக்­க­லாம்!

Posted by - May 22, 2018
சுன்­னா­கம் உள்­ளிட்ட இடங்­க­ளில் நிலத்­தடி நீரில் கழிவு எண்­ணெய் கலந்­த­மைக்கு நொதேர்ன் பவர் நிறு­வ­ன­மும் கார­ண­மாக இருக்­க­லாம் என்று மல்­லா­கம் நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­விக்­கப்­பட்­டது.
மேலும்

வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டதால் என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

Posted by - May 21, 2018
வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 16 என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி

Posted by - May 21, 2018
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 
மேலும்

ஆணையம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்க கூடியதாகவே அமையும்- திருமாவளவன்

Posted by - May 21, 2018
ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்காது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியதாகவே அமையும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். 
மேலும்