காவிரி நீர் திறக்கும் முழு உரிமை மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே இருக்கிறது எனவும் கமல் கர்நாடக முதல்வருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இன்று கள ஆய்வில் ஈடுபட்டுள்ள நீதிபதி அருணாஜெகதீசன் முதலில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பகுதியில் துப்பாக்கி சூடு நடந்த பகுதிகளை பார்வையிட்டார்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் டெல்லியைச் சேர்ந்த 19 வயது மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குதாரராவார். ஆகவே அவரால் பொறுப்புக்கூறலிலிருந்து விடுபட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகயவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையிலுள்ள கட்சியின்…
இலங்கையின் தென் மாகாண சுகாதார சேவைகள் அலுவலக தகவல்களின் பிரகாரம், காலி கராபிட்டிய , மாத்தறை , எல்பிட்டிய, கம்புறுபிட்டிய, தங்காலை, வலஸ்முல்லை ஆகிய பிரதேசங்களில் அதிகளவான வைரஸ்
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இவ்வாரம் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில், வாராந்தம் நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்
ஏறாவூர் காவல் துறை பிரிவு, செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்து ஆலய குருக்கள் ஒருவரின் சடலத்தை நேற்று மாலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.