ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றும் 13 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கொடுத்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தகுதி நீக்க வழக்கில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் ஒதுங்கப்போவதாக கூறியுள்ள நிலையில், மற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏற்பாட்டின் பேரில், 10 ஆண்டுகளுக்கு பிறகு தாத்தா-பாட்டி இருவரும் தங்கள் பேரனை சந்தித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்து உள்ளது.