கரும்புலிகள் தினம்:சிற்றரசனின் சிலை திறப்பு!
தமிழீழ தேசிய கரும்புலி நினைவேந்தல் தினமான இன்று 13ம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை மையமாக வைத்து ஆட்சி செய்த பழந்தமிழ் சிற்றரசன் அக்கிராசனின் திருவுருவச் சிலை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அக்கராயன் பிரதேசத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா…
மேலும்
