தென்னவள்

மோடியின் கொள்கைகள் சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது – அமித்ஷா

Posted by - July 9, 2018
மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 
மேலும்

திருச்செங்கோட்டில், தனியார் மாவு நிறுவனத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை 4-வது நாளாக நீடிப்பு

Posted by - July 9, 2018
சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று 4-வது நாளாக நீடித்தது.
மேலும்

பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் தேவைப்படும் – சுப்பிரமணியன் சாமி

Posted by - July 9, 2018
தேசிய ஜனநாயக கூட்டணி, தனது வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். 
மேலும்

தி.மு.க. மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

Posted by - July 9, 2018
தி.மு.க. சார்பில், மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 
மேலும்

தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபவனி!

Posted by - July 8, 2018
தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளோடு நடைபவனி ஒன்று நேற்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, லண்டன் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
மேலும்

வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு!

Posted by - July 8, 2018
தொல்பொருள் திணைக்களத்துக்கச் சொந்தமான கோட்டைக் காணியை இராணுவத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
மேலும்

வான் பயணங்களுக்கு -22 லட்சம் ரூபா செலவிட்ட வடக்கு முதல்வர்- 4 ஆண்­டு­க­ளில் -48 பய­ணங்­கள்!

Posted by - July 8, 2018
வடக்கு மாகாண முத­லமைச்­சர் சி.வி.விக்னேஸ்வ­ரன் தன்­னுடைய தனிப்­பட்ட உத­வி­யா­ள­ரை­யும் அழைத்­துக் கொண்டு கொழும்புக்­குச் சென்­று­வர கடந்த 4 ஆண்­டு­க­ளில் 22 லட்­சம் ரூபாவை வான் பய­ணங்­க­ளுக்­காக மட்டும் செலவிட்­டுள்­ளார்.
மேலும்

பசிலின் மனைவியின் அமைப்பிற்கு பணம் வழங்கிய துறைமுகநிறுவனம்- மீண்டும் சர்ச்சை

Posted by - July 8, 2018
முன்னாள் பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியின் அமைப்பொன்றிற்கு சீனாவை சேர்ந்த துறைமுகநிறுவனமொன்று பணம் வழங்கியமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

யாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்!

Posted by - July 8, 2018
யாழ்ப்பாணத்தில் அண்மையில் மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்த வன்முறைகள் தொடர்பில் முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்
மேலும்

ஜப்பான் – மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு

Posted by - July 8, 2018
ஜப்பான் நாட்டில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்