தென்னவள்

இலங்கை குறித்து சர்வதேச விசாரணை தேவையில்லை – சரத் வீரசேகர

Posted by - August 6, 2018
இலங்கையின் உள்நாட்டு போரின்  இறுதிக்கட்ட  யுத்ததின் போது  இடம் பெற்றதாக கூறப்படும் மனித  உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில்  சர்வதேச விசாரணை ஏதும் நடத்தப்படக் கூடாது என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
மேலும்

30 மில்லியன் ரூபா கொள்ளை!

Posted by - August 6, 2018
புளத்சிங்கள பகுதியில் 30 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யதுள்ளதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விசேட கவனம் செலுத்த வேண்டும்!

Posted by - August 6, 2018
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விசேட கவனம் செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும்

மாகா­ண­ சபை உறுப்­பி­னர் சயந்­தனின் கோரிக்கை நிராகரிப்பு!

Posted by - August 6, 2018
வாள்வெட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு சட்­டத்­த­ர­ணி­யும், மாகா­ண­ சபை உறுப்­பி­ன­ரு­மான கே.சயந்­தன் கோரியுள்ளார்.
மேலும்

கட்டுநாயக்க விமான நிலயத்திற்கு வந்த முன்னாள் விமானப்படை விமானி ஒருவர் கைது!

Posted by - August 6, 2018
டுபாய் நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலயத்திற்கு வந்த முன்னாள் விமானப்படை விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும்

இடைநிலை ஆசிரியர்கள் 11-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

Posted by - August 6, 2018
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-ந்தேதி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும்

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்க கூடாது- திவாகரன்

Posted by - August 6, 2018
தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்க கூடாது என்று திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
மேலும்

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்!

Posted by - August 6, 2018
கீழ்கட்டளையில், சாலையை கடந்து செல்ல முயன்றபோது மோட்டார்சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த வாலிபர், மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
மேலும்

ரூ.500 கோடி முறைகேடு- விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

Posted by - August 6, 2018
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவுசெய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும்

ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Posted by - August 6, 2018
அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்