தென்னவள்

கற்றல் குறைபாடு மாணவர்களுக்காக 32 மாவட்டங்களில் வழிகாட்டு மையம்

Posted by - September 4, 2018
‘கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்காக, மாநிலம் முழுவதும், 32 மாவட்டங்களில், வழிகாட்டு மையங்கள் அமைக்கப்படும்’ என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.’டிஸ்லெக்சியா’ என்ற, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி தருவதற்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மேலும்

குடிமராமத்து பணிகள்: முதல்வர் ஆலோசனை!

Posted by - September 4, 2018
ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டம் உட்பட, பல்வேறு பணிகள் குறித்து, நான்கு மாவட்ட அதிகாரிகளுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் நடந்து வரும், பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து, முதல்வர் பழனி சாமி, மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி வருகிறார்.
மேலும்

தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும்- அமைச்சர் காமராஜ் தகவல்

Posted by - September 4, 2018
தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
மேலும்

நிருபர்களை விடுதலை செய்யுமாறு மியான்மர் அரசுக்கு மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்றம் வலியுறுத்தல்

Posted by - September 4, 2018
மியான்மர் நாட்டில் இன்று 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இரு நிருபர்களை விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அரசை மனித உரிமைகளுக்கான ஐ.நா.மன்றம் வலியுறுத்தியுள்ளது. 
மேலும்

ஒரு டாலருக்கு நிகராக ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் – படுபாதாளத்தில் வீழ்ந்தது ஈரான் பொருளாதாரம்

Posted by - September 4, 2018
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா அடுத்தடுத்து விதித்த பல்வேறு பொருளாதார தடைகளால் ஈரானின் பொருளாதாரம் வரலாறுகாணாத சரிவை சந்தித்துள்ளது. 
மேலும்

இனிதான் இம்ரான் கானின் சுயரூபம் வெளிப்படும் – முன்னாள் மனைவி பேட்டி

Posted by - September 4, 2018
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அளித்த பேட்டியில், இம்ரான் கானின் சுயரூபம் இதன்பிறகே வெளிப்படும் என தெரிவித்துள்ளார். 
மேலும்

விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி அக்.2-ல் உண்ணாவிரதம் தொடங்குகிறார் அன்னா ஹசாரே!

Posted by - September 4, 2018
லோக்பால், லோக்ஆயுக்தா, விவசாயிகள் பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அக்டோபர் 2-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்க உள்ளார்.
மேலும்

தென் ஆப்ரிக்காவில் ஆயுத கிடங்கு வெடித்து 8 பேர் பலி

Posted by - September 4, 2018
தென் ஆப்ரிக்கா நாட்டின் கேப் டவுன் அருகே ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை நல்லாட்சியின் வெற்றி

Posted by - September 3, 2018
தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை நல்லாட்சியின் வெற்றியாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 
மேலும்