தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் லஞ்சம் வாங்குவதற்காக லஞ்சப் பணத்தில் ஆட்களை நியமித்து தனியாக அலுவலகம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிதி நிறுவனங்களில் இருந்து சுமார் 10 கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷியாவை சேர்ந்த ஹேக்கர் ஜார்ஜியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அமெரிக்காவில் தனது குடியிருப்பு என தவறாக நினைத்து வேறு ஒருவரின் குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்தவரை பெண் காவலர் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.