தென்னவள்

சிறைத்துறை சூப்பிரண்டை தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி நாகராஜன் கொலை மிரட்டல்

Posted by - September 9, 2018
மதுரை சிறைத்துறை பெண் சூப்பிரண்டை தொடர்ந்து, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ வெளியாகி உள்ளது. 
மேலும்

டிரம்ப் பதவியேற்பு விழாவில் திரண்ட மக்கள் கூட்டம் போலி

Posted by - September 9, 2018
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் அதிகளவில் மக்கள் பங்கேற்றதாக வெளியான படம் போலியான போட்டோஷாப் செய்யப்பட்ட படம் எனும் உண்மை அம்பலமாகியுள்ளது. 
மேலும்

சீனா வேண்டாம் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள்!

Posted by - September 9, 2018
ஆப்பில் நிறுவனம் அதன் உற்பத்தியை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். 
மேலும்

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி – உயிர் தப்பிய பெண் பயணி

Posted by - September 9, 2018
நேபாளம் நாட்டின் காத்மாண்டு நகரில் இன்று 7 பேருடன் புறப்பட்டு சென்ற தனியார் ஹெலிகாப்டர் காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலியான நிலையில் பெண் பயணி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். 
மேலும்

ரபேல் விமானம் வாங்க அனில் அம்பானிக்கு ரூ.21 ஆயிரம் கோடி கமிஷனாக கொடுக்கப்பட்டது – பிரசாந்த் பூஷன்

Posted by - September 9, 2018
ரபேல் போர் விமானம் வாங்குவதற்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.21 ஆயிரம் கோடி கமிஷனாக கொடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். 
மேலும்

அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு பற்றி பொய் கூறிய டிரம்ப் ஆலோசகருக்கு சிறைத்தண்டனை

Posted by - September 9, 2018
அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு பற்றி பொய் சொன்ன டிரம்ப் ஆலோசகருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 
மேலும்

புதிய அரசியலமைப்பிலும் பௌத்தத்துக்கே முதலிடம் என்கிறார் கிரியெல்ல

Posted by - September 8, 2018
தற்போதைய அரசியலமைப்பில் உள்ளது போன்று புதிய அரசியலமைப்பிலும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் அதனைப் பாதுகாப்பதற்கான அரசின் கடப்பாடும் உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருப்பதாக கூறப்படுவது பொய்

Posted by - September 8, 2018
இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கொன்றதாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா தெரிவித்தள்ளார். 
மேலும்

160 புதிய புகையிரத பெட்டிகனை கொள்வனவு செய்ய ஒப்பந்தம்!

Posted by - September 8, 2018
புதிய புகையிரத பெட்டிகள் 160 கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் நேற்று கையொப்பமிடப்பட்டுள்ளது. 
மேலும்