தென்னவள்

புயல் சின்னம் – 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Posted by - September 20, 2018
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் சென்னை உள்ளிட்ட 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 
மேலும்

லண்டனில் வெறுப்புணர்வு தாக்குதல்: இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி

Posted by - September 20, 2018
லண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
மேலும்

சிறையில் இருந்து வீடு திரும்பிய நவாஸ் ஷரிப் – ஆதரவாளர்கள் உற்சாகம்

Posted by - September 20, 2018
ஊழல் வழக்கில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், மகள், மருமகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்ததை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான அவர்கள் வீடு திரும்பினர். 
மேலும்

கிராமங்களில் இருந்து அரசை நோக்கி…!

Posted by - September 19, 2018
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை மக்களின் அடிப்படை உரிமை ஆகும். அந்த வகையில் தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினம் செப்ரம்பர் மாதம் 28 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு “யுனெஸ்கோ” அந்த நாளை தகவல் அறியும் உரிமைக்கான…
மேலும்

வரட்சியினால் 18 மாவட்டங்கள் பாதிப்பு!

Posted by - September 19, 2018
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வரட்சியின் காரணமாக, 18 மவாட்டங்களில், 61 இலட்சம் குடும்பங்களில், 9 இலட்சத்து 23 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம்​ தெரிவித்துள்ளது.
மேலும்

எரிபொருள் ​விலை டிசம்பர் மாதம் வரை குறையாது!

Posted by - September 19, 2018
எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை, நாட்டில்  எரிபொருள் ​விலை குறைப்பு மேற்கொள்ளப்பட மாட்டாதெனவும், உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்றத்துக்கு அமைய, விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமெனவும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
மேலும்

போதைப் பொருள் பாவனை தொடர்பில் கொழும்பில் கருத்தரங்கு!

Posted by - September 19, 2018
கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம், கொழும்பு – 10, மாளிகாவத்தை, ஸ்ரீ லங்கா இஸ்லாமிய நிலையத்துடன் இணைந்து, போதைப் பொருள் தொடர்பிலான கருத்தரங்கு ஒன்றை, 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல், இஸ்லாமிய நிலைய மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும்

விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்!-புருஜோத்தமன் தங்கமயில்

Posted by - September 19, 2018
தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன.
மேலும்

இ.போ.ச ஊழியர் மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ்ஸின் உரிமையாளருக்கு விளக்கமறியல்!

Posted by - September 19, 2018
வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக கடந்த 16 ஆம் திகதி இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர் மீது தனியார் பஸ்ஸின் நடத்துனர் ,சாரதி மற்றும் பஸ்ஸின் உரிமையாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இவ் தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பஸ் நடத்துனர்  28 வயதுடைய…
மேலும்

நாளை கூடுகிறது எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு!

Posted by - September 19, 2018
மாகாண சபைகள் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு நாளையதினம் (20) கூடவுள்ளது. 
மேலும்