தென்னவள்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிற்கு கிடைத்த வரப்பிரசாதம்!

Posted by - September 29, 2018
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களில் சிலருக்கு நிரந்தர வதிவிட விசா வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

கிண்டி, மாம்பலம் ரெயில் நிலையத்தில் இன்று முதல் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Posted by - September 29, 2018
கிண்டி, மாம்பலம் ரெயில் நிலையத்தில் இன்று முதல் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும்

அரிய வகை பறவைகள் வருகை அதிகரிப்பு – பட்டாசு வெடிக்க தடை!

Posted by - September 29, 2018
அமிர்தியில் அரிய வகை பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சென்னை விமான நிலைய 4-வது முனையம் அடுத்த மாதம் திறப்பு

Posted by - September 29, 2018
சென்னை விமான நிலையத்தில் 4-வது முனையம் அடுத்த மாத இறுதியில் திறக்கப்படும் என்று விமான நிலைய இயக்குனர் கூறினார். 
மேலும்

புல்லட் நாகராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

Posted by - September 29, 2018
அதிகாரிகளை மிரட்டி ஆடியோ வெளியிட்ட பெரியகுளம் ரவுடி ‘புல்லட்‘ நாகராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 
மேலும்

ஊழியர்களுக்கு பரிசாக ரூ.3 கோடி மதிப்புள்ள பென்ஸ் கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சியளித்த வைர வியாபாரி!

Posted by - September 29, 2018
தனது நிறுவனத்தில் விசுவாசமாக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றிய 3 ஊழியர்களுக்கு தலா ரூ.ஒரு கோடி மதிப்பில் 3 பென்ஸ் காரை பரிசாக அளித்து குஜராத் வைரவியாபாரி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். 
மேலும்

ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிப்போம் – ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்

Posted by - September 29, 2018
அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிக்கும் என கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார். 
மேலும்

தேவையற்ற குற்றச்சாட்டு கூறுவதை நிறுத்துங்கள் – அமெரிக்காவுக்கு சீனா கண்டிப்பு

Posted by - September 29, 2018
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் சீனா தலையிட முயற்சிக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்கா முடிவு கட்ட வேண்டும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார். 
மேலும்

மைக்ரோனேசியா நாட்டில் விமானம் கடலில் பாய்ந்து விபத்து

Posted by - September 29, 2018
மைக்ரோனேசியா நாட்டில் பயணிகள் விமானம் கடலில் பாய்ந்து நேரிட்ட விபத்தில் பயணிகள், சிப்பந்திகள் அனைவரும் அதிசயமாக உயிர் தப்பினர்.
மேலும்

புர்கா குறித்து நான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதால் மன்னிப்பு கேட்க மாட்டேன் – போரிஸ் ஜான்சன்

Posted by - September 29, 2018
முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசிய போரிஸ் ஜான்சன், தனது கருத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் சக உறுப்பினர்களால் தவறாக சித்தரிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். 
மேலும்