தென்னவள்

உயிரை காக்க கிணற்றுக்கள் குதித்த இளைஞன் மீது கல்வீச்சு! வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!

Posted by - October 1, 2018
திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் நின்றிருந்த இளைஞரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர், வாளால் வெட்ட துரத்தி சென்றுள்ளார்கள்.
மேலும்

யாழில் வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் கைது!

Posted by - October 1, 2018
வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களிடம் இருந்து மிகவும் ஆபத்தான கிறிஸ் கத்தி உட்பட வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு!

Posted by - October 1, 2018
இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரயில் பயணக் கட்டணங்கள், 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன என, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும், குறைந்தபட்சக் கட்டணமாக, 10 ரூபாயே தொடர்ந்தும் காணப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

உண்ணாவிரதப் போராட்டத்தில் மேலுமிரு கைதிகள் இணைவு

Posted by - October 1, 2018
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளுடன், மேலுமிரு அரசியல் கைதிகள், நேற்று (30) முதல் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இதையடுத்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை, 12 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும்

CCTV கமராவினால் பெண் சிக்கினார்’

Posted by - October 1, 2018
மாத்தறை, குமாரத்துங்க மாவத்தையில் அமைந்துள்ள நகைக்கடையொன்றில், தங்க நகைகளை திருடிய பெண்ணொருவரைப் பொலிஸார் சனிக்கிழமை (29) கைது செய்துள்ளனர்.
மேலும்

மதுரை எய்ம்ஸ் மத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது- ப.சிதம்பரம்

Posted by - October 1, 2018
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். 
மேலும்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு சில இடங்களில் கன மழை பெய்யும் – வானிலை அதிகாரி தகவல்

Posted by - October 1, 2018
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு சில இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரத்த தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலம் – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

Posted by - October 1, 2018
தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
மேலும்

லைட்ஸ், கேமரா, ஸ்கேம், பிரதமர் மோடி நிதி மோசடிகளை காதலிக்கிறார் – ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டு

Posted by - October 1, 2018
பெரும் கடன் சுமையில் சிக்கி திவாலாகும் நிலையில் உள்ள ஐ.எல் & எப்.எஸ் நிறுவனத்தை காப்பாற்ற எல்.ஐ.சி.யின் நிதி ரூ.91 ஆயிரம் கோடியை கொடுத்து உதவ முயற்சிக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் பயணித்த ஹெலிகாப்டர் எல்லையில் அத்துமீறி ஊடுருவல் – ராணுவம் துப்பாக்கிச்சூடு

Posted by - October 1, 2018
எல்லைக்கோட்டுப் பகுதியில் அத்துமீறி ஊடுருவிய ஹெலிகாப்டரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் பயணித்தார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. 
மேலும்