தென்னவள்

ஞானசாரருக்காக புதிய கோரிக்கையை விடுத்துள்ள பொதுபலசேனா

Posted by - October 2, 2018
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் பொதுபல சேனா அமைப்பின்  பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வெளியில் இருந்து உணவைக் கொண்டு வருவதற்கான அனுமதிக் கோரப்பட்டுள்ளது.
மேலும்

‘வாக்குமூலமளிக்கத் தயார்’ பொலிஸ்மா அதிபர் பூஜித்!

Posted by - October 2, 2018
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ​கோட்டாபய ராஜபக்ஸ ஆகிய இருவரையும், கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வாக்குமூலமளிக்க எந்த நேரத்திலும் தான் தயாராகவிருப்பதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும்

ஏ.சி.யில் மின் கசிவு- புகையால் மூச்சு திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

Posted by - October 2, 2018
சென்னை கோயம்பேட்டில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் புகை வெளியேறியதில் மூச்சு திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

சபரிமலையில் அனுமதிக்க எதிர்ப்பு – தேனியில் விளக்குகள் ஏந்தி பெண்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - October 2, 2018
சபரிமலை கோவிலில் அனுமதிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டதை மறுபரீசலனை செய்ய கோரி தேனியில் பெண்கள் விளக்குகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும்

தினகரனிடம் இருந்து இழுக்க 4 எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகிறார்கள் – தங்க தமிழ்ச்செல்வன்

Posted by - October 2, 2018
டி.டி.வி.தினகரனிடம் இருந்து இழுக்க 4 எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகிறார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். 
மேலும்

கருணாஸ் உள்பட 4 எம்எல்ஏக்கள் பதவியை பறிக்க நடவடிக்கை- சபாநாயகர் நோட்டீஸ்

Posted by - October 2, 2018
கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் சிபாரிசு கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து 4 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால்…
மேலும்

வடமாகாண சபைக்கு மாத்திரம் வாகன இறக்குமதிக்கான அனுமதி

Posted by - October 2, 2018
9 மாகாண சபைகளில் ஒரேயொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாத்திரம் வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்தரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

எச்.ராஜா பேச்சு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டுள்ளது – எஸ்.வி.சேகர்

Posted by - October 2, 2018
போலீசாரையும், நீதிமன்றத்தையும் பற்றிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டில் ‘எடிட்’ செய்யப்பட்டுள்ளது என எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

ஜப்பானை புரட்டிப்போட்டது டிராமி புயல் – 2 பேர் பலி

Posted by - October 2, 2018
ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘டிராமி’ என்கிற புயல் தாக்கியதில் 2 பேர் பலியானார்கள். 
மேலும்

‘வரிவிதிப்பு ராஜா’வான இந்தியா என்னை மகிழ்விக்க வரத்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறது – டிரம்ப்

Posted by - October 2, 2018
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிவிதிக்காமல் இருக்க அமெரிக்காவுடன் வரத்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புகிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 
மேலும்