துபாயில் இருந்து சென்னைக்கு சூட்கேசில் ரகசிய அறை அமைத்து, அதில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் 6 அரசு பள்ளிகளுக்கு தேசிய தூய்மை பள்ளி விருதும், தேசிய அளவில் தமிழகம் 2-வது இடமும் பெற்றதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
அடுத்த வருடம் பயன்படுத்தும் வகையில் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துகொள்வதற்காக, இம்மாதம் முதலாம் திகதிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், உலகளாவிய ரீதியில் கவிதைத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு மேடையமைக்கும் பொருட்டு, ‘கவி 2018’ சர்வதேச கவிதைப் போட்டியை நடத்தப்படவுள்ளது. 16 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், புதுக்கவிதையாகவோ, மரபுக்கவிதையாகவோ, தமது…