தென்னவள்

நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்த மக்களை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார்!- ஹிருணிகா

Posted by - October 27, 2018
இலங்கையின் மாற்றத்தை கருத்திற்கொண்டு  நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்த மக்களை ஜனாதிபதி  ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

“இலங்கை அரசியல் சட்டக் குழப்பத்தில் அடுத்து என்ன நடக்கும்?”- வல்லுநர் கருத்து

Posted by - October 27, 2018
இலங்கையில் திடீரென மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், அரசியல் சட்டக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள அரசியல் சட்ட வல்லுநர் அசோக்பரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஈரான் மீதான பொருளாதார தடை தீவிரமாக அமல் – டிரம்ப்

Posted by - October 27, 2018
அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஈரான் மீதான பொருளாதார தடை தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும்

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை நீக்கம்

Posted by - October 27, 2018
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் அமைப்புகள் மீது பாகிஸ்தானில் விதிக்கப்பட்ட தடை நீங்கியது.
மேலும்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கட்டுமான பணி 6 மாதத்தில் நிறைவடையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ

Posted by - October 27, 2018
திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கட்டுமான பணி 6 மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
மேலும்

மேலும் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க திட்டம் கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியது

Posted by - October 27, 2018
டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் மேலும் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும்

கியூ.ஆர்.கோடு மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்- தெற்கு ரெயில்வே அதிகாரி

Posted by - October 27, 2018
கியூ.ஆர்.கோடு மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் புதிய வசதி முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

சோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன்- தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - October 27, 2018
ஆராய்ச்சி மாணவி சோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். 
மேலும்

ஒபாமா உள்ளிட்ட பலருக்கும் வெடிகுண்டு அனுப்பிய ஆசாமி கைது – 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Posted by - October 27, 2018
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிளாரி கிளிண்டன் உட்பட பலருக்கும் வெடிகுண்டுகளை தபால் மூலம் அனுப்பிய நபரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். 
மேலும்