தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது குறித்து நாளை (வெள்ளிக்கிழமை) முடிவு அறிவிப்பதாக தொழிற்சங்கங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள மத்திய சிறைச்சாலையின் அருகே அரசு பணியாளர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டைக்கு நடுவே தூர்தர்ஷன் ஊழியர் மூர்முகுத் சர்மா தனது தாயாருக்காக அனுப்பிய வீடியோ பதிவை தூர்தர்ஷன் வெளியிட்டுள்ளது.