தென்னவள்

சரவெடிகளை வெடிக்க வேண்டாம் – தமிழக அரசு அறிவுறுத்தல்

Posted by - November 2, 2018
தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ள தமிழக அரசு, தொடர்ந்து வெடிக்கும் சரவெடிகளை வெடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும்

7 பேரை விடுவிப்பது குறித்து கவர்னர் இன்னும் முடிவு எடுக்காதது ஏன்?

Posted by - November 2, 2018
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து கவர்னர் இன்னும் முடிவு எடுக்காதது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. 
மேலும்

அதிமுக பேனர் கிழிப்பு – டிடிவி தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்கு

Posted by - November 2, 2018
அதிமுக பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக டிடிவி தினகரன் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

ஆயிரம்விளக்கு தொகுதியை விட்டு கொளத்தூருக்கு மாறியது ஏன்? – முக ஸ்டாலின் விளக்கம்

Posted by - November 2, 2018
ஆயிரம்விளக்கு தொகுதியை விட்டு கொளத்தூர் தொகுதிக்கு மாறிவந்தது ஏன்? என்பதற்கு மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். 
மேலும்

மஹிந்த , கருவை சந்தித்தார் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர்!

Posted by - November 1, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் சந்தித்துள்ளார்.இச் சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

என் பிணத்தின் மீதேறியே வடக்கு கிழக்கை இணைக்கவோ, சமஷ்டித் தீர்வைப் பெறவோ முடியும்!

Posted by - November 1, 2018
வடக்கு- கிழக்கு இணைக்கப்படுவதையோ, சமஸ்டி அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதையோ தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அதைச் செய்வதானால் தனது பிணத்தின் மீதே நடக்கும் என்றும் சிறிலங்கா ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும்

துமிந்த – பசில் சந்­தித்து பேசியது என்ன?

Posted by - November 1, 2018
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பாளர் துமிந்த திஸா­நா­யக்­க­வுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெர­முன தேசிய அமைப்­பாளர் பசில் ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடையில் நேற்று முற்­பகல் விசேட சந்­திப்­பொன்று இடம்­பெற்­றுள்­ளது.
மேலும்

புதிய தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - November 1, 2018
இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (01) தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். 
மேலும்

பாராளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானம்!- மஹிந்த ராஜபக்ஷ

Posted by - November 1, 2018
ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்