தென்னவள்

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தந்தையார் காலமாகியுள்ளார்!

Posted by - November 6, 2018
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் கரவெட்டி ,துன்னாலையில் தனது 86 வயதில் காலமாகியுள்ளார்.தனது இறுதிக்காலங்களில், மரணம் சம்பவிக்கும் வரை காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான இராமச்சந்திரனை தேடிக்கண்டறிவதிலும் அவருக்கு நீதி
மேலும்

கிளிநொச்சியில் விபத்து இரண்டு இளைஞர்கள் பலி

Posted by - November 6, 2018
கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று செவ்வாய் கிழமை மாலை ஏழு இருபது மணிக்கு இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
மேலும்

பணம், பதவி மூலம் அனைவரயும் விலைக்கு வாங்க முடியாது – ராஜித

Posted by - November 6, 2018
பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட மனுஷ நாணயக்கார, அப்பதவியினை இராஜினாமா செய்து, மீண்டும் எம்மோடு இணைந்து கொண்டுள்ளார். இவ்வாறு இன்னும் சில உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவித்த ராஜித சேனாரத்ன, மஹிந்த தரப்பினர் பணம், பதவியினை இலஞ்சமாக வழங்குவதன் மூலம்…
மேலும்

சபாநாயகரின் கூற்று அரசியலமைப்புக்கு முரணானது என்கிறார் அஸாத் சாலி

Posted by - November 6, 2018
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த சபாநாயகர் தற்போது அதனை நிராகரிப்பதாக தெரிவிப்பது அரசியல் ரீதியிலான சர்ச்சைகளை ஏற்படுத்தும் செயலாகும். அத்துடன் சபாநாயகரின் கூற்று அரசியலமைப்புக்கு முரணாகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
மேலும்

விலைபோன வியாழேந்திரனை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை – யோகேஸ்வரன்

Posted by - November 6, 2018
அற்ப சலுகைகளைப் பெறுவதற்காக விலைபோன வியாழேந்திரன் எம்.பி.யை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - November 6, 2018
இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மேலும்

திருச்சியில் பட்டாசு கடையில் தீ விபத்து!

Posted by - November 6, 2018
திருச்சியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமுடன் இன்று கொண்டாடப்படுகிறது.  பொதுமக்கள் தீபாவளிக்காக காலையில் எழுந்து குளித்து, பூஜை செய்து, புது ஆடைகளை உடுத்தி, தயார் செய்த பலகாரங்களை பகிர்ந்து உண்டு…
மேலும்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்தது!

Posted by - November 6, 2018
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.81.46க்கு விற்பனை செய்யப்படுகிறது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து…
மேலும்

பிரதமருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து

Posted by - November 6, 2018
தீபாவளி திருநாள் நாடு முழுவதும் உற்சாகமுடன் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்களுக்கு தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.
மேலும்

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு அமெரிக்கா தற்காலிக விதிவிலக்கு

Posted by - November 6, 2018
ஈரான் மீது இன்று ஏராளமான பொருளாதார தடைகளை திணித்துள்ள அமெரிக்கா அங்கிருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு தற்காலிக விதிவிலக்கு அளித்துள்ளது.
மேலும்