தென்னவள்

தேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில் ஜனாதிபதி!

Posted by - November 17, 2018
தேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால் பண்ணையாளர் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தலைமையில் நேற்று  பிற்பகல் நாரஹேன்பிட்டி ஷாலிகா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. மில்கோ பால் பண்ணையாளர் சமூக பாதுகாப்பு நிதியத்தின் நன்மைகள் மற்றும் பால் பண்ணையாளர்களின்…
மேலும்

பதவியை துறக்க தயாராக இருந்தேன்!- மஹிந்த

Posted by - November 17, 2018
பாராளுமன்றில் சட்டரீதியாக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறக்க தயாராக இருந்ததாக நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

ஒரு தொகை தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் பிரஜை சிக்கினார்

Posted by - November 17, 2018
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை தங்க ஆபரணங்களை கடத்திவர முற்பட்ட சிங்கப்பூர் பிரஜையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 
மேலும்

வாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்

Posted by - November 17, 2018
இரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும் ஒரு குழந்தையும் உயிரிழந்ததோடு மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
மேலும்

ராஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியாவில் போராட்டம்!

Posted by - November 17, 2018
பல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு நிர்வாகத்திடம் வேண்டுகோள் முன்வைத்த ராஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேருக்கு விதிக்கபட்டுள்ள வகுப்புதடையை ரத்துசெய்யகோரியும்,பல்கலைக்கழகத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர கோரியுமே இப் போராட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு வவுனியா பொதுசந்தைக்கு முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள்…
மேலும்

இம்ரான்கான் உதவியாளர் நியமனத்தில் சர்ச்சை : பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்கிறது

Posted by - November 17, 2018
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் தனது சிறப்பு உதவியாளராக ஜூல்பிகார் உசேன் புகாரி என்பவரை நியமனம் செய்தார்.
மேலும்

தாதா தொழிலில் மீண்டும் குதித்தது வடகொரியா – அதிபயங்கர போராயுதம் பரிசோதித்து மிரட்டல்

Posted by - November 17, 2018
அணு ஆயுதங்களை வைத்து உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அமெரிக்கா தவறியதால் அதிபயங்கர போராயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
மேலும்

சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கர் வெளியேற்றம்- வடகொரியா முடிவு

Posted by - November 17, 2018
சீனாவில் இருந்து வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்தது. 
மேலும்

டிரம்புடன் வாக்குவாதம்- சிஎன்என் செய்தியாளருக்கு மீண்டும் அனுமதி

Posted by - November 17, 2018
டிரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சி.என்.என். செய்தியாளருக்கு மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

2018ம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் – ஆக்ஸ்போர்டு அகராதி அறிவிப்பு

Posted by - November 17, 2018
விஷம் என பொருள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை இந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது. 
மேலும்