தென்னவள்

ஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பு அளித்து நீதிபதி சாதனை!

Posted by - December 13, 2018
அலகாபாத் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, இந்திய நீதித்துறை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
மேலும்

இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மகள் திருமணம் – ஆடம்பரமாக நடந்தது

Posted by - December 13, 2018
உலக கோடீஸ்வர்களில் ஒருவரான இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று இரவு மும்பையில் ஆடம்பர திருமணம் நடந்தது. 
மேலும்

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா

Posted by - December 12, 2018
சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள், கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரியின் 12வது கற்கை நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த முப்படையினருக்கான பட்டமளிப்பு விழா முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (12) முற்பகல் அக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 
மேலும்

காமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை

Posted by - December 12, 2018
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
மேலும்

டுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது

Posted by - December 12, 2018
டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த ஒருதொகை சிகரட்டுடன் இரண்டு பேர் இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம்

Posted by - December 12, 2018
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான, பாடசாலைகள் ரீதியாக வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. 
மேலும்

நம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

Posted by - December 12, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளார்.
மேலும்

ரணில் மீண்டும் பிரதமராகின்றார்?

Posted by - December 12, 2018
நாளை உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சில முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழுமெனவும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்பார் கொழும்பு தகவல்கள்; தெரிவிக்கின்றன.
மேலும்

யாழில் சமாதானப் புறா விட்ட போர்க்குற்றவாளி சவேந்திரடிசில்வா!

Posted by - December 12, 2018
இறு­திக்­கட்­டப் போரின் போது போர்க்­குற்­றங்­களை இழைத்­தார் என்று கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்வா யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இன நல்­லி­ண­கத்­துக்­காக சமா­தா­னப் புறாபறக்க விட்­டார்.
மேலும்

மன்னார் மனித புதைகுழியை ஐ.நா. சபை பொறுப்பேற்கக் கோரி போராட்டம்

Posted by - December 12, 2018
மன்னார் நகர நுழைவாயிலுள்ள ‘சதொச’வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வடக்கு,கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச்…
மேலும்