தென்னவள்

ஜனாதிபதியின் கூற்று நல்லிணக்கத்திற்கு எதிரானது – அருட்தந்தை சக்திவேல்

Posted by - December 17, 2018
முதலில் யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தினரை இனங்கண்டு, சட்டத்தின் முன் நிறுத்திய பின்னர் அவர்களை விடுதலை செய்வதா, இல்லையா என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சந்திவேல் தெரிவித்தார். 
மேலும்

மீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை

Posted by - December 17, 2018
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்துள்ளது.பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
மேலும்

பெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கிறது: வங்கக்கடல் கொந்தளிப்பு

Posted by - December 17, 2018
‘பெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடப்பதால், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும்

தாவரவியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்வு

Posted by - December 17, 2018
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக ஊட்டி திகழ்கிறது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட
மேலும்

உலககோப்பை ஹாக்கி – பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்

Posted by - December 17, 2018
உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம் அணி. 
மேலும்

பிரிவினைவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு – காஷ்மீரில் 144 தடை உத்தரவு

Posted by - December 17, 2018
ஸ்ரீநகரில் பிரிவினைவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக புல்வாமா மற்றும் ஸ்ரீநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 
மேலும்

முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு அதிபர் இந்தியா பயணம்!

Posted by - December 17, 2018
முதல் வெளிநாட்டு பயணமாக இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தும் நோக்கில் 3 நாட்கள் பயணமாக மாலத்தீவு அதிபர் முகமது சோலி நேற்று இந்தியா வந்தார். 
மேலும்

மோசமான வானிலையால் அந்தமான் தீவுகளில் சிக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு

Posted by - December 17, 2018
மோசமான வானிலையால் அந்தமான் தீவுகளில் சிக்கிய சுற்றுலா பயணிகளை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
மேலும்

ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்

Posted by - December 17, 2018
சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக என தெரிவித்தார். 
மேலும்