இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால் மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை
இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால், மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். ‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், 20-ம் ஆளுமையாக சங்கப்புலவர் கபிலர் குறித்த கட்டுரையை சென்னை…
மேலும்
