அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மையப்படுத்தி இன்று அரச அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய முக்கிய பிரதான பதவிகளுக்கிடையில் கடுமையாக போட்டித்தன்மை நிலவுகின்றது.
வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின் சிறைச்சாலை அதிகாரி கொலை மற்றும் கொழும்பு, கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளன்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணித் தலைவராக, அக்கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் நியமிக்கப்பட்டமையால் அக்கட்சியில் உள்ள பலரும் அதிருப்தியில் இருப்பதாக அறிய முடிகிறது.
மாநில அரசுகளிடம் இருந்து மொழி பெயர்ப்பு வல்லுனர்களை பெற்று சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய தீர்ப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு உள்ளது. ஒரு லட்சம் போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
காரின் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் பனியன் கம்பெனி உரிமையாளருக்கு வந்த நோட்டீசால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் என்.ஆர்.கே.புரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 45). பனியன் கம்பெனி உரிமையாளர்.