தென்னவள்

அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான யுரேனியம் கையிருப்பை அதிகரிக்கிறது ஈரான்

Posted by - September 8, 2019
அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஈரான் அதிகரிக்கிறது. இந்த நடவடிக்கை தங்களுக்கு வியப்பு அளிக்கவில்லை என்று அமெரிக்கா கூறுகிறது.
மேலும்

ஒரு ரூபாய்க்கு துணி என அதிரடி சலுகை – ஐந்தே நிமிடத்தில் கடையை காலியாக்கிய பெண்கள்

Posted by - September 8, 2019
ரஷியாவில் ஒரு ரூபாய்க்கு துணிகளை விற்பதாக அதிரடி சலுகை அறிவித்த கடைக்குள் புகுந்த பெண்கள் 5 நிமிடத்தில் கடையை காலி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்

இஸ்ரோ நிறுவனத்துக்கு அமெரிக்க விண்வெளியான நாசா பாராட்டு

Posted by - September 8, 2019
நிலவில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சிக்கு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.
மேலும்

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நியமனம்

Posted by - September 8, 2019
தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

2300 நிபுணர்கள் மத்தியில் கோத்தா கொள்கை விளக்கம்!

Posted by - September 8, 2019
துறைசார் நிபு­ணர்­களின் அங்­கத்­து­வத்­தினைக் கொண்­டி­ருக்கும் ‘சிறந்த எதிர்­கா­லத்­திற்­கான தொழில்சார் நிபு­ணர்கள்’ (வியத்­கம)அமைப்பின் வரு­டாந்த மாநாடு இன்று மாலை 4 மணிக்கு  ஷங்கிரில்லா ஹோட்­டலில் நடை­பெ­ற­வுள்­ளது. 
மேலும்

பிலிப்பைன்சில் 23 பேரை பலி கொண்ட தேவாலய தாக்குதலை நடத்தியது இந்தோனேசிய தம்பதியர்

Posted by - September 8, 2019
பிலிப்பைன்சில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியது, இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த தம்பதியர் என்று மரபணு பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மேலும்

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

Posted by - September 7, 2019
பங்களாதேஷ் கடற்படை கப்பல் ஒன்று நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு இன்று  வருகை தந்துள்ளது. ‘சோமுத்ரா அவிஜான்’ என்றழைக்கப்படும் இக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பளிக்கப்பட்டது. நல்லெண்ண அடிப்படையில் வருகைத்தந்த குறித்த கப்பலின் அதிகாரிகளுடன் இலங்கை கடற்படை அதிகாரிகள்…
மேலும்