தென்னவள்

சஜித் தரப்பினருடன் பேச்சுவார்த்தை ; எட்டப்பட்ட தீர்க்கமான முடிவுகள் !

Posted by - September 15, 2019
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பினருடான முக்கிய கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு தீர்க்கமான முடிவுகளை எட்டியதாக அமைச்சர் மனோகேணசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தெமட்டகொடயில் வெடி விபத்து ; இருவர் காயம்!

Posted by - September 15, 2019
கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை இடம்பெற்ற வெடி விபத்தில் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அதி­கா­ரங்கள் இன்று முதல் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விடம்!

Posted by - September 15, 2019
எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலை அறி­வித்து அதனை  நடத்­து­வ­தற்­கான  பூரண செயற்­பாட்டு அதி­காரம் சர்­வ­தேச  ஜன­நா­யக தின­மான இன்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்கு கிடைத்­துள்­ளது. 
மேலும்

வறுமையின் கொடுமையால் பெற்ற பிள்ளைகளை பௌத்த தேரரிடம் ஒப்படைந்த தந்தை!

Posted by - September 14, 2019
வவுனியாவில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது ஆறு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளை குடும்ப வறுமை காரணமாக பதுளையிலுள்ள பௌத்த தேரர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார். 
மேலும்

சு.க உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்

Posted by - September 14, 2019
பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா, ஏ.எச்.எம்.பௌசி மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரது கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. 
மேலும்

யாழில் படைத்தரப்பு, பொலிஸாரால் வசமுள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - September 14, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பு,பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை இணங்கண்டு அவற்றை மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (14)…
மேலும்

இந்தியாவிற்கான படகு சேவையை தொடங்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிப்பு!

Posted by - September 14, 2019
இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு மீண்டும் படகுசேவையை ஆரம்பிப்பதற்கு கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளையிட்ட மூவர் கைது!

Posted by - September 14, 2019
நிட்டம்புவ ஹோரகொல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் இரவு வேளையில் நுழைந்து பணத்தை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டமபுவ பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாமலின் திருமணத்தில் பங்கேற்ற அரசியல் கைதி!

Posted by - September 14, 2019
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதியும் அவரது மனைவியும்  பங்கேற்றுயுள்ளார்கள்.
மேலும்