தென்னவள்

சீன அதிபர் வருகையை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதிகளில் கடற்படையினர் தீவிர ரோந்து

Posted by - October 11, 2019
சீன அதிபர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் கடற் பகுதிகளில் பாதுகாப்பு, ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு- சென்னை வந்ததும் மோடி டுவிட்

Posted by - October 11, 2019
விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி
மேலும்

சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது

Posted by - October 11, 2019
சென்னை வரும் சீன அதிபர் ஜின்பின்கின் வருகைக்கு எதிராக முழக்கமிட்ட 5 திபெத்தியர்களை காவல் துறை கைது செய்தது.
மேலும்

கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிப்பு

Posted by - October 11, 2019
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஸ்ரீலங்க சுதந்­திரக்கட்சி பாது­காக்­கப்­பட்­டுள்­ளது – காரணம் சொல்கிறார் சமரசிங்க

Posted by - October 10, 2019
கோத்­தபாய ராஜ­ப­க் ஷவை ஆத­ரிப்­ப­தாக எடுத்த தீர்­மா­னத்தின் மூலம் சுதந்­திர கட்­சியும் அதன் கொள்­கை­களும் பாது­காக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த கட்­சியின் உபசெய­லா­ளர்­களில் ஒரு­வ­ரான மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.
மேலும்

கோத்தாபயவிற்கு ஆதரவாகவே ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் போட்டி – மரிக்கார்

Posted by - October 10, 2019
கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து சஜித் பிரே­ம­தா­சவுக்குக் கிடைக்­கக்­கூ­டிய வாக்­கு­களை  சிதைப்­ப­தற்­காக பசில் ராஜ­ப­க் ஷவின் ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே
மேலும்

ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது – நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் கடிதம்

Posted by - October 10, 2019
சந்திரயான்-2 தொடர்பாக தனக்கு கடிதம் எழுதிய நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

சுபஸ்ரீ மரணம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை ஐகோர்ட்டில் மனு

Posted by - October 10, 2019
பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீயின் இறப்புக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டுமேன அவரது தந்தை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிவு

Posted by - October 10, 2019
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நேற்று 24 ஆயிரத்து 169 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் சரிந்து 18 ஆயிரத்து 672 கன அடியாக வந்து
மேலும்