தென்னவள்

ஸ்ரீலங்க சுதந்­திரக்கட்சி பாது­காக்­கப்­பட்­டுள்­ளது – காரணம் சொல்கிறார் சமரசிங்க

Posted by - October 10, 2019
கோத்­தபாய ராஜ­ப­க் ஷவை ஆத­ரிப்­ப­தாக எடுத்த தீர்­மா­னத்தின் மூலம் சுதந்­திர கட்­சியும் அதன் கொள்­கை­களும் பாது­காக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த கட்­சியின் உபசெய­லா­ளர்­களில் ஒரு­வ­ரான மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.
மேலும்

கோத்தாபயவிற்கு ஆதரவாகவே ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் போட்டி – மரிக்கார்

Posted by - October 10, 2019
கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து சஜித் பிரே­ம­தா­சவுக்குக் கிடைக்­கக்­கூ­டிய வாக்­கு­களை  சிதைப்­ப­தற்­காக பசில் ராஜ­ப­க் ஷவின் ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே
மேலும்

ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது – நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் கடிதம்

Posted by - October 10, 2019
சந்திரயான்-2 தொடர்பாக தனக்கு கடிதம் எழுதிய நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

சுபஸ்ரீ மரணம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை ஐகோர்ட்டில் மனு

Posted by - October 10, 2019
பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீயின் இறப்புக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டுமேன அவரது தந்தை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிவு

Posted by - October 10, 2019
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நேற்று 24 ஆயிரத்து 169 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் சரிந்து 18 ஆயிரத்து 672 கன அடியாக வந்து
மேலும்

தாய்லாந்தில் மீண்டும் பரிதாபம் – அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலி

Posted by - October 10, 2019
தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலியாகின.தாய்லாந்தில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது. இது யானைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தாயகமாக
மேலும்

சாப்பாட்டில் தலைமுடி – மனைவியை மொட்டையடித்த வாலிபர்

Posted by - October 10, 2019
சாப்பாட்டில் தலைமுடி இருந்ததால் தனது மனைவிக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

35 ஆண்டுகளில் 93 கொலைகள் – அமெரிக்காவை அதிரவைத்த கொடூர கொலைகாரன்

Posted by - October 10, 2019
1970-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையிலான 35 ஆண்டுகளில் 93 பெண்களை தாம் கொலை செய்ததாக கூறி சாமுவேல் லிட்டில் அதிரவைத்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானுடனான நட்பு வலுவானது: சீன அதிபர் ஜின்பிங் உறுதி

Posted by - October 10, 2019
சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளில் என்ன மாறுதல் ஏற்பட்டாலும், சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நட்புறவு உடைக்க முடியாத வகையில் வலுவானதாக இருக்கும் என்று சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.
மேலும்