தென்னவள்

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம் !

Posted by - October 18, 2019
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மேலும்

‘113க்கு இத்தேர்தலே முக்கியத் தேர்தல்’

Posted by - October 18, 2019
அரசாங்கம், நிறைவேற்று, அமைச்சரவையின் தலை​வர் மற்றும் கட்டளைத்தளபதி, எதிர்காலத்திலும் ஜனாதிபதியே ஆவாரெனத் தெரிவித்துள்ள
மேலும்

ஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது

Posted by - October 18, 2019
  ஜனாதிபதித் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

த.தே.கூவின் மீது ஐ.தே.க நம்பிக்கை

Posted by - October 18, 2019
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை நல்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில் விராஜ் காரியவசம், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகுமென்றார்.
மேலும்

311 இந்தியர்களை நாடுகடத்தியது மெக்சிக்கோ

Posted by - October 18, 2019
மெக்சிகோ நாட்டில் தங்குவதற்கான வீசா மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத 311 இந்தியர்களை, அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
மேலும்

இலங்கை – இந்­திய உறவு வானத்தை தொட்­டு­விட்­டது – இந்­திய உயர்ஸ்­தா­னிகர்

Posted by - October 18, 2019
பலாலி சர்­வ­தேச  விமான நிலையம் உரு­வாக்­கப்­பட்டு தென்­னிந்­திய – யாழ். விமான சேவைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதன்­மூ­ல­மாக இலங்கை –இந்­திய உறவில் மேலு­மொரு மைல்கல் எட்­டப்­பட்­டுள்­ள­தாக இந்­திய   உயர்ஸ்­தா­னிகர் தரன்ஜித் சிங் சந்து தெரி­வித்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால்  யாழ்ப்­பாணம் பலாலி  சர்­வ­தேச…
மேலும்

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்

Posted by - October 18, 2019
வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் நேற்றிரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   வாய்த்தர்க்கம் முற்றிக் கைகலப்பாக மாறியதனாலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இதன்போது காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில்…
மேலும்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பத்து நாட்களுக்குள் 851 முறைப்பாடுகள் !

Posted by - October 18, 2019
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தற்போது நடளாவிய ரீதியில் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
மேலும்

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

Posted by - October 18, 2019
சிலாபம் – தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் நேற்று வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
மேலும்

நாங்குநேரி அருகே ரூ.2.78 லட்சம் பறிமுதல்- திமுக எம்எல்ஏ உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

Posted by - October 18, 2019
மூலைக்கரைப்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக தி.மு.க. எம்.எல்.ஏ. உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு
மேலும்