பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வனவிலங்குகளுக்கு மட்டும்தான்
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயிலில் மகாதீபம் ஏற்றவும், பூஜை செய்யவும் அனுமதி வழங்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு, அறநிலையத்துறை உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்
