குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 72 மணி நேரமாகிவிட்டது
நடுக்காட்டுப்பட்டி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்து இன்று (அக்.28) மாலை 5.40 மணியுடன் 72 மணி நேரமாகிவிட்டது. லேசான மழை பெய்துவரும் நிலையில் இரண்டாவது ரிக் இயந்திரம் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது.
மேலும்
