தென்னவள்

ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டால் தான் நாடு வளம் பெறும்: ஜி.கே.வாசன்

Posted by - November 23, 2019
ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்பட்டால் தான் கல்வித் தரமும் உயர்ந்து, வேலைவாய்ப்பும் பெருகும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ராணுவ தலைமைத் தளபதி என்ற புதிய பொறுப்பு? – வைகோ கேள்விக்கு மத்திய இணையமைச்சர் பதில்

Posted by - November 23, 2019
தலைமைத் தளபதி என்ற புதிய பொறுப்பை மத்திய அரசு உருவாக்கப் போகின்றதா என, வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும்

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்- தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்

Posted by - November 23, 2019
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இன்று பதவியேற்றார்.
மேலும்

நண்பரை கொன்று புதைத்த தந்தையை கைது செய்ய தகவல் அளித்த கொலையாளியின் மகள்

Posted by - November 23, 2019
அமெரிக்காவில் நண்பரை கொன்று வீட்டின் தரைத்தளத்தில் புதைத்த கொலையாளியின் மகள் அளித்த தகவல் மூலம் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.
மேலும்

அணு ஆயுத பரிசோதனையில் உயிரிழந்த விஞ்ஞானிகள் குடும்பத்தினருக்கு விருது வழங்கினார் புதின்

Posted by - November 23, 2019
ரஷியாவில் கற்பனையிலும் எட்டாத ஆற்றல் கொண்ட அணு ஏவுகணை பரிசோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த விஞ்ஞானிகளின் குடும்பத்தினருக்கு அதிபர் புதின் விருது வழங்கி கௌரவித்தார்.
மேலும்

சட்டவிரோத பண பரிமாற்றம்: லண்டனில் 10 இந்தியர்கள் கைது

Posted by - November 23, 2019
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 5 இந்தியர்கள், 5 வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு 2,500 சிறப்பு பஸ்

Posted by - November 23, 2019
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தமிழகம் முழுவதும் இருந்து 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.
மேலும்

வர்த்தக போரை கண்டு பயப்படவில்லை: சீன அதிபர் ஜின்பிங்

Posted by - November 23, 2019
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும், அதே சமயம் வர்த்தக போரை கண்டு பயப்படவில்லை என்றும் சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
மேலும்

அசாம்: ஐ.ஐ.டி. விடுதியில் ஜப்பான் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - November 22, 2019
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. விடுதியில் ஜப்பான் மாணவர் தூக்கிட்டு தற்அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. விடுதியில் ஜப்பான் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

சியாச்சின் பகுதியை இந்திய சுற்றுலாவுக்காக திறக்க முடியாது: பாகிஸ்தான் அறிவிப்பு

Posted by - November 22, 2019
உலகின் மிக உயர்ந்த போர்க்களப் பகுதியான சியாச்சின் ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாக விளங்குவதால் இந்தியா சுற்றுலா தொடங்குவதற்காக வழிதர முடியாது என்று பாகிஸ்தான் இன்று தெரிவித்துள்ளது.
மேலும்