தென்னவள்

ஜேர்மனி சுற்றுலா பயணி தவறவிட்டு சென்ற பணப்பையை சுற்றுலா பயணியிடம் கொண்டு சேர்த்த சாரதி!

Posted by - November 23, 2019
முச்சக்கரவண்டியில்  தவறவிட்டு சென்ற பணப்பையை முச்சக்கரவண்டி சாரதி சுற்றுலா பயணியிடம் கொண்டு சேர்த்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

ஐ.தே.க. ஆத­ர­வா­ளர்கள் முகங்­கொ­டுத்­துள்ள வன்­மு­றைகள் தடுத்து நிறுத்­தப்­படும்: ஜனா­தி­பதி உறு­தி­ என்­கிறார் ரணில்!

Posted by - November 23, 2019
ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ரவா­ளர்கள் முகங்­கொ­டுத்­துள்ள வன்­மு­றைகள் தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­த­பாய    ராஜ­பக் ஷ ­விற் கு கூறி­யி­ருப்­ப­தா­கவும் அத்­த­கைய வன்­முறை சம்­ப­வங்கள் தடுக்­கப்­படும் என்று அவர் உறு­தி­ய­ளித்­தி­ருப்­ப­தா­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கிறார்.
மேலும்

கிளிநொச்சியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் : ஒருவர் உயிரிழப்பு

Posted by - November 23, 2019
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இம் மாதம் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 35 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

இத­ய­ சுத்­தி­யுடன் அழைத்தால் ஜனா­தி­ப­தி­யுடன் பேசத் தயார்: மாவை சேனா­தி­ராஜா

Posted by - November 23, 2019
தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில் ஜனா­தி­பதி இத­ய­சுத்­தி­யுடன் சிந்­தித்து தமிழர் தரப்­புடன் பேச விரும்­பினால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷவுடன் பேசத் தயா­ராக  இருப்­ப­தாக இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வரும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான…
மேலும்

லசந்த கொலை உட்பட முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்த அதிகாரி இடமாற்றம் – அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

Posted by - November 23, 2019
முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணைளை மேற்கொண்டுவந்த  சிஐடியின் இயக்குநர் ஸானி அபயசேகர  புதிய அரசாங்கத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும்

மைத்திரியை சபாநாயகராக்க முயற்சி..!

Posted by - November 23, 2019
சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகின்றது.
மேலும்

வவுனியாவில் 46 கிலோ மரை இறைச்சியுடன் ஒருவர் கைது!

Posted by - November 23, 2019
வவுனியா அட்டமஸ்கட பகுதியில் நேற்று  இரவு 46 கிலோ மரை இறைச்சியுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், நேற்று இரவு வோகஸ்வெவ பகுதியில் இருந்து வவுனியா நகரிலுள்ள உணவகம் ஒன்றிற்கு பட்டா…
மேலும்

திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுகவிடமிருந்து அதிக இடங்களை எதிர்பார்க்கும் கூட்டணிக் கட்சிகள்

Posted by - November 23, 2019
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட ஆர்வம் காட்டுவதால் வார்டுகள் பங்கீட்டில் சிக்கல் ஏற்படும் சூழல் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும்

உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாத மதிமுக: தேர்தல் நடக்குமா என சந்தேகம்

Posted by - November 23, 2019
உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டிவரும் நிலையில் மதிமுகவினர் ஆர்வம் காட் டாமல் உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கட்டும் பார்க்கலாம் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித் தனர்.
மேலும்