தென்னவள்

பிரியங்கா வீட்டுக்குள் கார் சென்ற விவகாரம் – 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

Posted by - December 4, 2019
பிரியங்கா வீட்டுக்குள் பாதுகாப்பு வளையத்தை மீறி கார் சென்ற விவகாரத்தில், 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். உயர்மட்ட விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும்

பூமியின் வரலாறில் இந்த ஆண்டுதான் மிக அதிகமான வெப்பம் தாக்கியது

Posted by - December 4, 2019
உலகம் இயந்திரமயமான பிறகு 2019-ம் ஆண்டில்தான் புவி வெப்பமயமாதல் மிகவும் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது.
மேலும்

கூகுளின் ‘ஆல்பபெட்’ சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை நியமனம்

Posted by - December 4, 2019
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை
மேலும்

வடகொரியாவில் கனவு நகரத்தை திறந்து வைத்தார் கிம் ஜாங் அன்

Posted by - December 4, 2019
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தனது கனவு திட்டங்களில் ஒன்றான ‘சம்ஜியோன்’ நவீன நகரத்தை திறந்துவைத்தார்.வடகொரியா தலைவர் கிம் ஜாங்
மேலும்

55 லட்சம் பேரை ரசிகர்களாக கொண்ட ‘லில் பாப்’ பூனை

Posted by - December 4, 2019
வித்தியாசமான தோற்றத்தை கொண்ட ‘லில் பாப்’ பூனையை பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் 55 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வந்தனர்.அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த மைக் பிரிடாஸ்கி என்பவர்
மேலும்

அர­சி­யலும் மதமும் ஒன்­றாக பய­ணிக்­கின்­ற­னவா?

Posted by - December 2, 2019
மதமும் அர­சி­யலும் ஒரே வண்­டியில் சவாரி செய்யும் போது சூறா­வ­ளியும் பின் தொடர்­கி­றது (When religion and politics ride in the same cart, the whirlwind follows)  என அமெ­ரிக்­காவின் விஞ்­ஞான புனை கதை எழுத்­தா­ளரும் பத்­தி­ரி­கை­யா­ள­ரு­மான பிராங்க்…
மேலும்

19 ஆவது திருத்தத்தை நீக்க ஒருபோதும் இடமளியோம் – ஐ.தே.க

Posted by - December 2, 2019
நிறைவேற்றதிகாரத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் இடையில் சமநிலையொன்றை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்கவேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும்

இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டமை இனப்படுகொலையே – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

Posted by - December 2, 2019
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் செட்டிகுளத்தில் 1984ஆம் ஆண்டு தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதை கண்டித்து  ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1017 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மதியம்…
மேலும்

சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கள் பொய் – திஸ்ஸ

Posted by - December 2, 2019
வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களின் விசாரணையில் சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
மேலும்