நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உலகிலேயே மிக மிக குள்ளமான மனிதராக வாழ்ந்தவர் ககேந்திர தபா. 27 வயதான இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காணாமல் போன ஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடியதை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவால் அந்த நாய் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் நாளை 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகள் அமைப்பே உலகிற்கு அறிமுகம் செய்தது. வான்படையினை தன்வசம் கொண்டிருந்த முதலாவது தீவிரவாத அமைப்பாக விடுதலை புலிகள் அமைப்பு பெயர் பெற்றுள்ளது.