வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் நேற்றிரவு 6.30 மணியளவிலிருந்து காணாமற்போனதையடுத்து அந்தக் கிராமத்தில் பெரும் பரபரப்பும் அச்சமான நிலையும் காணப்படுகிறது.
சட்டத்தின் முன் சரண் அடைந்தால் மட்டுமே முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மாவட்டந்தோறும் இளைஞர்களை ஒன்று சேர்த்து, தீவிரவாத பயிற்சி அளிக்க திட்டமிட்டிருந்த 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகப் பறவைகளின் பரவல், தற்போதைய நிலை, அவை வாழுமிடங்களின் நிலை முதலியவற்றை தொடர்ந்து கண்காணிக்க பறவையியல் ஆர்வலர்களால் ஆண்டுதோறும் பொங்கல் நாட்களில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.