மட்டக்களப்பு, ஆரையம்பதி, ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெடிபொருள்களுடன் கைதானவர்களை, எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான், இன்று (31) உத்தரவிட்டார்.
இலங்கையின் சுதந்திர தினத்துக்கான ஒத்திகைகள் காரணமாக, கொழும்பு மாவட்டத்திலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகள் 15, பெப்ரவரி 3ஆம் திகதி திங்கட்கிழமையன்று மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யாராவது தான்தோன்றிதனமாக நடந்துக்கொள்வார்கள் என்றால் அது நாட்டு மக்களையை பாதிக்கும் என, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எமது பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம்.