தென்னவள்

கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்- திருமாவளவன்

Posted by - April 11, 2020
தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பதாவது:-கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறியும்
மேலும்

கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டவரை வீட்டில் பராமரிப்பது எப்படி?- தமிழக அரசு விளக்கம்

Posted by - April 11, 2020
கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டவரை வீட்டில் பராமரிப்பது எப்படி? என்பது பற்றிய விளக்கத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும்

ஊரடங்கு உத்தரவு மீறல்- 1,51,151 பேர் தமிழகத்தில் கைது

Posted by - April 11, 2020
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,51,151 பேர் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள்…
மேலும்

சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா

Posted by - April 11, 2020
சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மன்னரும், பட்டத்து இளவரசரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

விஜய் மல்லையாவுக்கு திவால் நடவடிக்கையில் இருந்து நிவாரணம்: லண்டன் கோர்ட்டு தீர்ப்பு

Posted by - April 11, 2020
இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக கடன் வாங்கி விட்டு திருப்பிச்செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிய விஜய் மல்லையாவுக்கு திவால் நடவடிக்கையில் இருந்து நிவாரணம் வழங்கி லண்டன் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 64).
மேலும்

சீன தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு தடை- அமெரிக்கா எச்சரிக்கை

Posted by - April 11, 2020
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக ‘சீனா டெலிகாம்’ நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது.சீனாவின்
மேலும்

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ‘ஒபெக்’ கூட்டமைப்பு முடிவு

Posted by - April 11, 2020
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ‘ஒபெக்’ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளது.
மேலும்

ஈரோட்டில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற முதியவர் பலி

Posted by - April 11, 2020
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.கடந்த 8-ம் தேதி முதல் மூச்சு திணறல் காரணமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 60 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று…
மேலும்

அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா – பழங்குடியின சிறுவனை வைரஸ் தாக்கியது

Posted by - April 11, 2020
அமேசான் காடுகளில் வசித்து வரும் யனோமாமி இனத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகையே பயமுறுத்தி வருகிறது. உலகளவில் இந்த கொடிய வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. 16…
மேலும்