தென்னவள்

வெதுப்பக தொழிலளார்களுக்கு சலுகை வழங்குமாறு வலியுறுத்தல்

Posted by - April 17, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாட்டிலுள்ள சுமார் 7 ஆயிரம் வெதுப்பகங்களில் 6 ஆயிரம் வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

திரைமறைவு அரசியல் நாடகங்கள்! -வைத்திய காலநிதி சிவமோகன்

Posted by - April 17, 2020
திரைமறைவு அரசியல் நாடகங்களால், மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரபல மிருதங்கக் கலைஞர் கந்தையா ஆனந்த நடேசன் கொரோனா தொற்றால் பலி

Posted by - April 17, 2020
யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த நடேசன் (வயது 59) கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நேற்று வியாழக்கிழமை லண்டனில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேலும்

டெங்கு, சிக்குன்குனியா போன்று கொரோனாவும் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்கும் – மருத்துவ நிபுணர் பாலா பி.ராஜேஸ்

Posted by - April 17, 2020
டெங்கு, சிக்குன்குனியா போன்று கொரோனாவும் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்கும் – மருத்துவ நிபுணர் பாலா பி.ராஜேஸ்
மேலும்

கோவை கோர்ட்டுகளில் 30-ந்தேதி வரை வழக்குகள் தள்ளிவைப்பு

Posted by - April 17, 2020
கோவை கோர்ட்டுகளில் 30-ந்தேதி வரை வழக்குகள் எந்தந்த தேதிகளில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நீட்டித்து
மேலும்

குன்னூரில் போராட்டத்திலும் சமூக இடைவெளியை கடைபிடித்த தொழிலாளர்கள்

Posted by - April 17, 2020
குன்னூரில் சம்பளம் கேட்டு நடைபெற்ற போராட்டத்திலும் சமூக இடைவெளியை தொழிலாளர்கள் கடைபிடித்தனர்.நீலகிரி
மேலும்

ஒரே நாளில் 2 ஆயிரம் பேர்… 35 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை… என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

Posted by - April 17, 2020
அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
மேலும்

கொரோனா வைரசிடம் இருந்து மது பாதுகாக்காது – உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்

Posted by - April 17, 2020
கொரோனா வைரசிடம் இருந்து மது பாதுகாக்கும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்த வேளையில், அதை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.எந்த வகை மதுவும், உடல்நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தக் கூடியதுதான்.
மேலும்

கர்ப்பிணி நர்ஸ் உயிரைப்பறித்த கொலைகார கொரோனா

Posted by - April 17, 2020
கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் பலர் தங்கள் விலை மதிக்க முடியாத உயிரை இழக்கிற சோக சம்பவங்களும் நிகழ்ந்துவிடுவது, நெஞ்சை நொறுக்கி சுக்கு நூறாக்கி விடுகின்றன.கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் நின்று போராடுகிற உண்மையான வீரர்கள், வீராங்கனைகள் யார்?…
மேலும்