தென்னவள்

கொரோனா வைரஸ் ஆராய்ச்சியில் உலகத்துக்கு வழிகாட்டும் இந்திய விஞ்ஞானிகள்

Posted by - April 27, 2020
கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியிலும் இந்திய விஞ்ஞானிகள்தான் உலகத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.உலக அளவில் இந்தியர்கள் எல்லாவற்றிலும் கொடிகட்டி பறக்கிறார்கள்.
மேலும்

கோப்பாய் கல்வியல் கல்லூரி முன்னால் பொலிஸ் குவிப்பு!

Posted by - April 27, 2020
யாழ்ப்பாணம் – கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு விடுதிகள் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி தற்போது விடுமுறையில் உள்ள இராணுவ வீரர்களை இருபத்தொரு நாட்கள் தங்கவைத்து கண்காணிக்க இராணுவத்தினரால் நேற்று (26) கையகப்படுத்தப்பட்டது.
மேலும்

சிறிலங்கா ஜனாதிபதியிடம் 10 அம்சக் கோரிக்கைகள்-எதிர்க்கட்சிகள் வழங்கத் தீர்மானம் !

Posted by - April 27, 2020
பொதுத் தேர்தல் உரிய திகதியில் நடத்தப்படாததை அடுத்து பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற பிரதான காரணி உள்ளடங்கலாக பத்து அம்சக் கோரிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…
மேலும்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் உடலில் ஆன்டிபாடி உருவானாலும் மீண்டும் பாதிக்கப்படுவாரா? உலக சுகாதார அமைப்பு விளக்கத்துடன், எச்சரிக்கை

Posted by - April 26, 2020
கரோனா வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து மீண்டு அவர் உடலில் ஆன்டி பாடி(நோய் எதிர்ப்புச்சக்தி) உருவாகி இருந்தாலும் அவர் மீண்டும் கரோனா தாக்குதலுக்கு ஆளாகமாட்டார் என்ற ஆதாரபூர்வமான சான்றுகள் ஏதும் இல்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும்

“உறுதிமிக்க விடுதலைப் போராட்டத்தில் உணர்வு மிக்க ஊடகவியலாளர் ” கப்டன் செல்லப்பா

Posted by - April 26, 2020
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களில் பெரும்பாலனோர் தாம் இருந்த நிலையிலிருந்து தமது பங்களிப்பைச் செலுத்திய காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட காலமாகும்.
மேலும்

கொரோனா பணிகளுக்காக கையேற்கப்பட்டுள்ள ரோயல் கல்லூரி உட்பட 13 பிரபல பாடசாலைகள்

Posted by - April 26, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின், நடவடிக்கைகளுக்காக கொழும்பின் பல முன்னணி பாடசாலைகள் கையேற்கப்பட்டுள்ளன.
மேலும்

கிளிநொச்சி அழகாபுரி பாடசாலை விமானப்படையின் தற்காலிக தங்குமிடமாகாக மாற்றம்

Posted by - April 26, 2020
கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப்படையினர் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர்.
மேலும்

யாழ். பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி!

Posted by - April 26, 2020
யாழ். பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர்  வாமதேவன் தியாகேந்திரன்.
மேலும்

கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு

Posted by - April 26, 2020
திருகோணமலை கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குரிய விதை நாற்றுப் பண்ணையில் நான்கு ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்

150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம் தனிமைப்படுத்தப்பட்டது!

Posted by - April 26, 2020
நீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம் தனிமைப்படுத்தப்பட்டது.
மேலும்