ஜப்பானில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் இறுதிவரை ஊரடங்கை கட்டுப்படுத்த பிரதமர் ஷின்சே அபே முடிவு எடுத்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
டென்மார்க் நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட பின்பு கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி முதல் கடந்த 14-ந்தேதி முடிய ஐரோப்பிய நாடான டென்மார்க் ஊரடங்கை அமல்படுத்தியது.
100 மணி நேரத்துக்குள்ளாக கொரோனாவை எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக உலகின் முன்னணி ஆயுத வியாபாரியும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் ஷம்ஷர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-