தென்னவள்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஆராச்சியாளர் சுட்டுக்கொலை!

Posted by - May 6, 2020
கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த சீன பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மேலும்

மஹிந்த அரசுடன் கள்ள ஒப்பந்தத்துக்கு கூட்மைப்பு தயாராகி விட்டதா?

Posted by - May 6, 2020
மஹிந்த அரசுடன் கள்ள ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயாராகி விட்டதா? என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (5) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அனந்தி சசிதரன்…
மேலும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் நடைமுறை !

Posted by - May 6, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கரோனா நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை எடுக்கலாம் என்ற திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தினகரன்.

Posted by - May 6, 2020
தமிழகத்தில் சாதாரண கரோனா நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இகொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு…
மேலும்

சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம்- அமைச்சர் தங்கமணி உத்தரவு

Posted by - May 6, 2020
தமிழகத்தில் சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்க தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.தமிழக
மேலும்

அமெரிக்காவில் நியூயார்க் கோர்ட்டு நீதிபதியாக இந்திய பெண் நியமனம்

Posted by - May 6, 2020
நியூயார்க்கில் உள்ள கிழக்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வக்கீல் சரிதா கோமதிரெட்டி என்பவரை டிரம்ப் நியமித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
மேலும்

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் – 22-ம் தேதி வரை செலுத்தலாம்

Posted by - May 6, 2020
பொதுமக்கள் மின்சார கட்டணத்தை வரும் 22-ம் தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு

Posted by - May 6, 2020
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும்

கொரோனா பாதிப்பு – இத்தாலியை பின்னுக்கு தள்ளியது இங்கிலாந்து

Posted by - May 6, 2020
கொரோனா வைரஸ் பாதித்த ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
மேலும்