தென்னவள்

சம்மாந்துறையில் சிறுவர்கள் இருவர் மரணம்

Posted by - May 10, 2020
பட்டம் விடுவதைப் பார்வையிடச் சென்ற 3, 6 வயதுடைய சிறுவர்கள் இருவர், கிணறு போன்ற பாதுகாப்பற்ற ஒரு குழியில் தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளனரென, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

அமெரிக்காவில் அநியாய விலைக்கு பொருட்களை விற்ற இந்தியர் மீது வழக்கு

Posted by - May 10, 2020
அமெரிக்காவில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை அநியாய விலைக்கு விற்பனை செய்த இந்தியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு போடப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
மேலும்

போர் விமானங்களின் அணிவகுப்புகளுடன் மட்டுமே நடைபெற்ற ரஷியாவின் வெற்றி நாள் கொண்டாட்டம்

Posted by - May 10, 2020
ரஷியாவில் வெற்றி நாள் கொண்டாட்டங்கள் பிரமாண்டமின்றி வெறும் போர் விமானங்களின் அணிவகுப்புகளுடன் மட்டுமே நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிபர் புதின் பங்கேற்றார்.
மேலும்

மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள் – ரஜினிகாந்த் அதிரடி டுவிட்

Posted by - May 10, 2020
டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும்

கொரோனா வைரசால் கனடாவில் 30 லட்சம் பேர் வேலை இழப்பு

Posted by - May 10, 2020
கனடாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போடப்பட்டதால் இதுவரை 30 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளனர்.கனடாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போடப்பட்டது. அங்கு மக்கள் வீடுகளுக்குள்
மேலும்

முடி திருத்துவோருக்கு நிதியுதவி வழங்க வேண்டும் – ஜிகே வாசன் வலியுறுத்தல்

Posted by - May 10, 2020
ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் முடி திருத்துவோருக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என ஜிகே வாசன் வலியுறுத்து உள்ளார்.
மேலும்

2019-2020-ம் ஆண்டுக்கான எம்.பி.க்களின் தொகுதி நிதியையும் நிறுத்துவதா? மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - May 10, 2020
கொரோனா தொற்றை காரணம் காட்டி, 2019-2020-ம் ஆண்டுக்கான எம்.பி.க்களின் தொகுதி நிதியை நிறுத்துவதற்கு மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றை காரணம் காட்டி, 2019-2020-ம் ஆண்டுக்கான எம்.பி.க்களின் தொகுதி நிதியை நிறுத்துவதற்கு மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் இவாங்கா டிரம்ப் உதவியாளருக்கு கொரோனா

Posted by - May 10, 2020
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளான இவாங்கா டிரம்பின் அந்தரங்க உதவியாளருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்

மதுக்கடைகளை மீண்டும் திறப்பார்கள்; மக்களே உஷார்! – மதுவுக்கு எதிராகப் போராடும் நந்தினி எச்சரிக்கை

Posted by - May 10, 2020
சட்டக்கல்லூரி முதலாமாண்டு படிக்கும்போதே மதுவிலக்கு கோரி போராடிக் கைதானவர் மதுரை மாணவி நந்தினி. தற்போது படிப்பை முடித்து திருமணமாகி விட்டாலும் கூட அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
மேலும்