தென்னவள்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் யாழ் மாவட்ட ஆலோசகர் காலமானார்!

Posted by - May 10, 2020
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் யாழ் மாவட்ட ஆலோசகர் மதிப்புக்குரிய ஈனோக் புனிதராஜா அடிகளார்அவர்கள் 08.05.2020 அன்று உடல்நலக்குறைவினால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி சாவடைந்துள்ளார்.
மேலும்

யாழ் மயிலிட்டியில் கிணற்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!

Posted by - May 10, 2020
பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி தென்மயிலை பகுதியில் கிணற்றில் இருந்து மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
மேலும்

சம்பந்தக் குழந்தையின் இன்னோர் நிழல்

Posted by - May 10, 2020
நீதிக்கு அரசர் இவர் விக்கினங்கள் தீர்ப்பார் என்றீர் 10 இற்கு வாக்களித்தால் 13 பிளஸ் கிடைக்குமென்றீர் மனுசனுக்கு கொழும்பை விட்டால் வேறு எதுவும் தெரியாது சிவனே என்று இருந்த பிறேமானந்த சீடரை மேட்டுக் குடி நிலைநின்று முக்தி பெறா பக்தரை றோட்டெல்லாம்…
மேலும்

டுபாயிலிருந்து ஷஹ்ரானுடன் தொடர்புடையோர் வருகை!

Posted by - May 10, 2020
கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக டுபாயில் இருந்து அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் சிலரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் (சிஐடி) திட்டமிட்டுள்ளனர்.
மேலும்

சிறிலங்கா இராணுவத்தால் தாக்கபட்ட மக்களை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

Posted by - May 10, 2020
நேற்று முன் தினம் (8) இரவு வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி, தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றது.
மேலும்

போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

Posted by - May 10, 2020
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (9) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

சிறப்பு சலுகைகளைப் பெற சபாநாயகர் தரப்பு எதிர்பார்க்கவில்லை

Posted by - May 10, 2020
சபாநாயகர் கருஜயசூரியவால் தமக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகப்பூர்வ வாகனங்கள், அலுவலகம், வீடு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட உடனே, மீண்டும் கையளித்துள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

Posted by - May 10, 2020
கொவிட்19 பரவுவதைத் தடுப்பதற்காக வேலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்தங்கள், பதில் நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும்

யாழில் காவல்துறைக்கும் வீட்டில் இருந்தோருக்கும் இடையில் மோதல்!

Posted by - May 10, 2020
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், இரட்டைப்புலவு வைரவர் ஆலயம் அருகே உள்ள வீட்டுக்கு நேற்று (9/5) மதியம் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் வீட்டில் இருந்தோருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் காயம் அடைந்துள்ளனர்.
மேலும்

சுவர் இடிந்து விழுந்து 4 வயதுச் சிறுவன் மரணம்

Posted by - May 10, 2020
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவரது சகோதரர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்